Monday, 15 April 2019

பருப்பு துவையல்



துவரம்பருப்பு ... 3/4கப்
கடலைப்பருப்பு ... 1/4 கப்
மிளகாய் வற்றல் ... 2
மிளகு ... 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் ... சிறுதுண்டு
உப்பு ... தேவையான அளவு
எண்ணெய் ... 4 டீஸ்பூன்

பாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் பெருங்காயம்  பொரித்து எடுத்து, அதிலேயே மிளகு, மிளகாய் வற்றல் வறுக்கவும்.

கடைசியாக துவரம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.

எல்லாவற்றுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

சாதததில் பிசைந்து, மோர்க் குழம்பு, பொரித்த அப்பளத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment