தேவை
வாழைக்காய்-- 2 (பெரியது)
காரட்--- 1
தேங்காய்த்துருவல்--- 1/4 கப்
எலுமிச்சம்பழம்--- 1
பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகை
எண்ணை-- 4 தேக்கரண்டி
கடுகு--- 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டி
இஞ்சி-- சிறுதுண்டு
பச்சை மிளகாய்--- 3
மிந்திரி பருப்பு--- 8
உப்பு-- தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை
ஆறியதும் காரட் துருவியில் மெலிதாகச் சீவிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
அதில் துருவிய காரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அத்துடன் துருவிய வாழைக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
மேலே தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
இதையே வாழைக்காயைத் துருவாமல் வேகவிட்டதை கையால் உதிர்த்தும் செய்யலாம்.
வாழைக்காய்-- 2 (பெரியது)
காரட்--- 1
தேங்காய்த்துருவல்--- 1/4 கப்
எலுமிச்சம்பழம்--- 1
பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகை
எண்ணை-- 4 தேக்கரண்டி
கடுகு--- 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டி
இஞ்சி-- சிறுதுண்டு
பச்சை மிளகாய்--- 3
மிந்திரி பருப்பு--- 8
உப்பு-- தேவையான அளவு
கறிவேப்பிலை
செய்முறை
வாழைக்காயை துண்டுகளாக்கி தண்ணீரில் தோலி உரியும் பதத்திற்கு வேகவிடவும்.
ஆறியதும் காரட் துருவியில் மெலிதாகச் சீவிக் கொள்ளவும்.
காரட்டையும் துருவவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடுகு தாளித்து
உளுத்தம்பருப்பு, மிந்திரி சேர்த்து சிவந்ததும், நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் துருவிய காரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அத்துடன் துருவிய வாழைக்காய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
மேலே தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும். சாம்பார், வற்றல்
குழம்பு சாதத்துடன் சாப்பிட இந்த பொடிமாஸ் நன்றாக இருக்கும்.
விருந்துகளுக்கு ஏற்றது இது.
இதையே வாழைக்காயைத் துருவாமல் வேகவிட்டதை கையால் உதிர்த்தும் செய்யலாம்.