மோர்..1/2 கப்
வெண்டைக்காய்
ஊறவைத்து அரைக்க...
துவரம்பருப்பு..1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு..1/2 ஸ்பூன்
சீரகம்..1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய்..2
இஞ்சி..சிறுதுண்டு
தேங்காய்..3 ஸ்பூன்
சேர்த்து நைஸாக அரைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு கொதித்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். Easy method
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக