தேவை
பாதாம் பவுடர் - 150 கி.
வெனிலா எசன்ஸ் - 5-6
உப்பு - 1 சிட்டிகை
அதனை எடுத்து கத்தியால் சிறு வட்டங்களாக , அரை வட்டங்களாக, வேண்டிய வடிவங்களிலோ வெட்டவும்.
கேக்
செய்யும் ஓவனை ப்ரிஹீட் செய்து, 150 டிகிரி cயில் 20-25 நிமிடங்கள் பேக்
செய்யவும். வெளியில் எடுத்து மேலே பூரா சர்க்கரையை தூவி, ஆறியதும் எடுத்து
வைக்கவும்.
இதையே பாதியளவு மிந்திரி பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
சுலபமான, சுவையான குக்கீஸ் ரெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக