தேவை:
பச்சை அரிசி --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப்
நெய் -- 8 டீஸ்பூன்
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து
கடுகு - 2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
பச்சை அரிசி --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப்
நெய் -- 8 டீஸ்பூன்
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 கொத்து
கடுகு - 2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
அரிசியுடன்
பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 3½
கப் தண்ணீர், பால், சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.
குக்கரைத் திறந்து அதில் தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும். 4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து முந்திரிபருப்பு, காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும்.
மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, முழுமிளகு, ஜீரகம், கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும்.
பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகுபொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில் எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம கல்யாண பொங்கல் ரெடி!
இது கல்யாணங்களில் மங்களகரமாக பரிமாறப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக