தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - அரை கப்
பச்சை திராட்சை - அரை கப்
பச்சை வாழைப்பழம் - 2 கெட்டி புளிக்காத தயிர் - ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
பிறகு மோரிஸ் வாழைப்பழத்துடன் மற்ற அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ளவும்.
வெயில் நேரத்திற்கு சுவையான, சத்தான குளுகுளு பச்சை நிற பானம் தயார். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.
|
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
குளிர் பானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளிர் பானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
கிரீன்லஸ்ஸி
திங்கள், 25 ஏப்ரல், 2016
வெள்ளரி லஸ்ஸி
தேவையான பொருட்கள்:
நறுக்கின பிஞ்சு வெள்ளரிக்காய் - ஒரு கப்
புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
நறுக்கின பிஞ்சு வெள்ளரிக்காய் - ஒரு கப்
புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
பால் - 1/2 கப்
பனை சர்க்கரை -1/2 கப்
பனை சர்க்கரை -1/2 கப்
ஏலப்பொடி - சிறிது
உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
மிக்ஸியில் இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
அரைத்த வெள்ளரிக்காயுடன் சீனி, ஏலப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். பாலை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றவும்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரி லஸ்ஸி ரெடி.இதனை ஃ பிரிட்ஜில் வைத்தோ அல்லது இதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்தோ ஜில்லென்று பருகலாம். இரு இதழ்கள் குங்குமப்பூ சேர்த்தால் சுவை கூடும்.
வாழைப்பழ லஸ்ஸி
தேவை
வாழைப்பழம் - 2
புளிக்காத தயிர் - 3/4 கப்
பால் - 1 கப்
பனங்கற்கண்டு பொடி - 1/2 கப்
புளிக்காத தயிர் - 3/4 கப்
பால் - 1 கப்
பனங்கற்கண்டு பொடி - 1/2 கப்
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை :
அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும்.லஸ்ஸி கெட்டியாக
இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பரிமாறவும்.
பரிமாறும் முன்பு ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டால் பார்க்க அழகாகவும், சுவை அபாரமாகவும் இருக்கும்.
மிக்சியில் அடிக்கும் போது இவற்றுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்தால் உடனே பரிமாறலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


