தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - அரை கப்
பச்சை திராட்சை - அரை கப்
பச்சை வாழைப்பழம் - 2 கெட்டி புளிக்காத தயிர் - ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
பிறகு மோரிஸ் வாழைப்பழத்துடன் மற்ற அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ளவும்.
வெயில் நேரத்திற்கு சுவையான, சத்தான குளுகுளு பச்சை நிற பானம் தயார். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.
|
ருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டு!என் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது!
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
கிரீன்லஸ்ஸி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக