தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் -2
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-2சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க
பழுத்த வாழைப்பழம் -2
ரவை-1/2கப்
மைதாமாவு-1/4கப்
சர்க்கரை -1/4கப்
பேக்கிங் சோடா-2சிட்டிகை
ஏலக்காய்(விரும்பினால்)-1
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.சர்க்கரையை ப் பொடியாக்கவும்.
நன்றாகப் பழுத்த வாழைப்பழம் தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.சர்க்கரையை
அதனுடன்
ரவை-மைதா-பேக்கிங் சோடா-சர்க்கரை-ஏலக்காய்ப் பொடி இவற்றை சேர்த்து கலந்து
தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவை குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும்.
கரைத்து குளிர்சாதனப்பெட்டியில் 8-9 மணி நேரங்கள் வைத்தும் உபயோகிக்கலாம்.]
எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து ஒரு சிறு கரண்டியால் எண்ணெயில் விடவும்.
பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு ஆறவைத்து பரிமாறவும்.
இந்தக் அப்பம் அறை வெப்பநிலையில் 1-2 நாட்கள் நன்றாக இருக்கும்.
மாவில் சர்க்கரை சேர்த்து கரைத்திருப்பதால் அப்பம் சீக்கிரம் சிவக்கும். கவனமாக இருக்கவும்.
இதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக