காஜர் என்பது கேரட். இது பஞ்சாபில் செய்யப்படும் இனிப்பு.
தேவை
கேரட் துருவல் – 1 கப்
கேரட் துருவல் – 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 11/2 கப்
நெய் -1 கப்
கோவா - 1/4 கப்
மிந்திரி – 15
திராட்சை – 15, ஏலப்பொடி,
குங்குமப்பூ.
செய்முறை
கேரட் துருவலை பாலில் குக்கரில்
வேக விடவும். வெந்த கேரட்டை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு கொதிக்க விட்டு, சற்று கெட்டியானதும் இதில் கோவா, சர்க்கரை போட்டு, சேர்ந்து கொண்டதும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.
ஹல்வா பதம் வந்ததும் மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக