தேவை
துளசி - 2 கைப்பிடி,
சுக்கு - 1 துண்டு,
மிளகு - 20,
ஏலக்காய் - 5,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 20,
சுக்கு - 1 துண்டு,
மிளகு - 20,
ஏலக்காய் - 5,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 20,
பனங்கல்கண்டு
அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.
அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை
சுக்கு, மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
அத்துடன்
துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக்
கொதிக்க விடவும்.
அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ,
பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.
வயிற்றில் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் .சளி பிடிக்காமல் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக