பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி -1/2 கப்
சிறிதாக நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கேரட்- தலா 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் -1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பிரிஞ்சி இல்லை - 2
எண்ணெய் - 5 டீஸ்பூன்
அரைக்க
அரைக்க
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
முந்திரிப் பருப்பு -10 ( வெந்நீரில் ஊற வைக்கவும்.)
பச்சை மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு, லவங்கப்பட்டை - 2
ஏலக்காய் - 2
செய்முறை
முந்திரிப் பருப்பு -10 ( வெந்நீரில் ஊற வைக்கவும்.)
பச்சை மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு, லவங்கப்பட்டை - 2
ஏலக்காய் - 2
செய்முறை
காய்கறிகளை தேவையான நீரில் வேக வைக்கவும். நீரை வடியவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், சீரகம், முந்திரிப் பருப்பு, சீரகம், ப.மிளகாய், கிராம்பு, லவங்கப்பட்டை ஏலம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில்
எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கெட்டியானதும் மஞ்சள் தூள்,
மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.தயிர் சேர்த்து நன்கு
வதக்கவும்.
வெந்த காய்கறிகள் சேர்த்து,
தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த நீர் சேர்த்து கிளறவும். சற்று கொதித்து
கெட்டியானதும் இறக்கவும்.கொத்துமல்லி சேர்த்து, சப்பாத்தி, ரொட்டி,
புலாவுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக