திங்கள், 29 பிப்ரவரி, 2016

பிரண்டை வெல்ல குழம்பு

பிரண்டை வெல்ல குழம்பு

இளம்பிரண்டை துண்டு - 1கப்
புளி - சிறு உருண்டை
உ.பருப்பு 4 டீஸ்பூன்
மி.வற்றல் -  6
தே.துருவல் -  ¼ கப்
இஞ்சி - சிறு துண்டு
மஞ்சள்பொடி- 1/4 டீஸ்பூன் 
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறுதுண்டு  
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் 



வாணலியில் எண்ணை விட்டு உ.பருப்பு, மி.வற்றல், தே.துருவல், இஞ்சி. சேர்த்து  வதக்கி அரைக்கவும்.



பிரண்டையை நார் நீக்கி சிறு துண்டுகளாக .நறுக்கவும்.2 ஸ்பூன் எண்ணையில் பிரண்டையை நன்கு வதக்கி, அதில் புளிக்கரைசல், ரைத்த விழுது, உப்பு, ம.பொடி, பெ.பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.



குழம்பு கெட்டியானதும் 1 துண்டு வெல்லம் போட்டு இறக்கவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக