வத்தல் குழம்பு பொடி
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
மல்லி - 75 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்து.
மஞ்சள்பொடி - 5 டீஸ்பூன்
வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்து.
மஞ்சள்பொடி - 5 டீஸ்பூன்
செய்முறை :
மஞ்சள்பொடி தவிர, எல்லாவற்றையும் ஒரு வாணலியில் சற்று சூடு வர வறுத்து நைசாக அரைக்கவும்.
வற்றல் குழம்பிற்கு சாம்பார்பொடிக்கு பதிலாக இந்தப் பொடி உபயோகிக்கலாம்.
குழம்பு மணக்கும்.
வற்றல் குழம்பிற்கு சாம்பார்பொடிக்கு பதிலாக இந்தப் பொடி உபயோகிக்கலாம்.
குழம்பு மணக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக