தேவை
கொள்ளு - ¼ கப்
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்
தக்காளி – 1
நெய், கடுகு, கொத்துமல்லி
மிளகாய் வற்றல் – 2
கொள்ளு - ¼ கப்
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு, பெருங்காயம்
ரசப்பொடி - 1½ டீஸ்பூன்
தக்காளி – 1
நெய், கடுகு, கொத்துமல்லி
மிளகாய் வற்றல் – 2
செய்முறை
கொள்ளை
துளி மஞ்சள் பொடியுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும். புளியை 2 கப்
நீரில் கரைத்து அதில் பெருங்காயம், உப்பு, ரசப்பொடி, தக்காளி போட்டு
கொதித்து வற்றியதும், வேகவிட்ட கொள்ளை வேண்டிய நீருடன் சேர்த்து விளாவி
விட்டு, நுரைத்து வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் போட்டு
தாளித்து கொத்துமல்லி போடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக