Sunday 8 May 2016

குடைமிளகாய் சப்ஜி

தேவை
குடைமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
காரப்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
கடலைப்பொடி - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு




















பின்னர் குடைமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.சற்று வதக்கியதும் அதில் உப்பு, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.





குடைமிளகாய் நன்கு வெந்ததும், செய்து வைத்துள்ள கடலைப்பொடியை சேர்த்து கிளறவும்.இறக்கி வைத்து மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி ரொட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும். 







No comments:

Post a Comment