தேவை
துளசி இலைகள் -- 1/2 கப்
புதினா இலைகள் -- 1/4 கப்
கொத்துமல்லி -- சிறு கட்டு
பச்சை மிளகாய் -- 3
இஞ்சி -- சிறு துண்டு
சீரகம் -- 1 டீஸ்பூன்
மிளகு --2 டீஸ்பூன்
தக்காளி --1
உளுத்தம்பருப்பு -- 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் --2 டீஸ்பூன்
கடுகு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- கொத்து
உப்பு -- தேவையான அளவு
செய்முறை
எண்ணெயை காய வைத்து அதில் உளுத்தம்பருப்பு,மிளகு, சீரகம் வறுத்து எடுத்து அதிலேயே பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி, புதினாவை வதக்கவும்.
அவற்றுடன் துளசி, கொத்துமல்லி சேர்த்து நைசாக அரைக்கவும்.
எண்ணெயில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு வித்யாசமான சட்னி.
துளசி இருமல், ஜலதோஷத்திற்கு நல்ல மருந்து.
புதினா அஜீரணம், வயிற்றுப் பொருமல் போக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக