தேவை
பூண்டு பற்களை உரித்து எண்ணையில் தனியாக நன்கு வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பூண்டு வாசனையுடன் இந்த ஆந்திரா பருப்புபொடியை சாதத்தில் நெய்யை விட்டு பிசைந்து பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.
துவரம் பருப்பு - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 12
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 15 - 20
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
எண்ணையைக் காயவைத்து பருப்புகள், மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் வறுத்து எடுத்து வைக்கவும்.பூண்டு பற்களை உரித்து எண்ணையில் தனியாக நன்கு வதக்கவும்.
எல்லாவற்றையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பூண்டு வாசனையுடன் இந்த ஆந்திரா பருப்புபொடியை சாதத்தில் நெய்யை விட்டு பிசைந்து பொரித்த அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக