தனியா – அரை கப்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 10
ஏலக்காய் – 10
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
மராட்டி மொக்கு – 2
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
செய்முறை
மேற்கூறிய பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, நைசாக சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
இத்தூளை வாசனை போகாதபடி இறுக மூடி வைத்துக் கொள்ளவும்.
இதை சப்பாத்திக்கு செய்யும் சப்ஜி, மசாலா குழம்பு, குருமா இவற்றிற்கு சேர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக