தேவை
சர்க்கரை - ஒரு கப்
பால் பவுடர் - 25 கிராம்
நெய் - அரை கப்
முந்திரிபருப்பு - 10
பாதாம் - 10
ஏலக்காய் - 5
காரட்டை துருவி ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
ஆற விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
வாணலியில் அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
சர்க்கரை, பால் பவுடரை நன்கு கலந்து வைக்கவும். கிளறும் விழுது சற்று
கெட்டியானதும் சர்க்கரைக் கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கேஸை சிம்மில்
வைக்கவும்.
நன்கு சேர்ந்து கொண்டதும், நெய்யைச் சிறிது சிறிதாக விடவும்.ஹல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும்.
சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஹல்வா இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக