தேவை
பொட்டுக்கடலை - 1 கப்
கொப்பரை - 1/2 கப்
மிளகாய் வற்றல் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
உப்பு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
எண்ணெயில் மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்து அதிலேயே பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் சேர்த்து கிளறி, அடுப்பை அனைத்து விடவும்.
இரண்டு முறை கிளறி விடவும். ஆறியதும் தேவையான உப்புடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக