மிளகாய் வற்றல்-- 1/2 கிலோ
தனியா(கொத்தமல்லி விதை)--- 3/4 கிலோ
துவரம்பருப்பு--- 1 கப்
கடலைப் பருப்பு-- 3/4 கப்
உளுத்தம்பருப்பு-- 1/2 கப்
வரளி மஞ்சள்--- 100 கிராம்
மிளகு--- 1 கைப்பிடி
வெந்தயம்--- 25 கிராம்
எல்லா சாமான்களையும் நன்கு வெய்யிலில் காயவைத்து
மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்....சாம்பார், வத்தக் குழம்பு,
பொரித்த குழம்பு எல்லாவற்றிற்கும் போடலாம்.
காரம் அதிகமாக வேண்டுமெனில் இன்னும் அதிகமாக மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக